மோடி அரசு அராஜகம்

img

அத்தியாவசியப் பணிகள் பாதுகாப்பு மசோதா, திவால் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்.... விவாதமே இல்லாமல் மோடி அரசு அராஜகம்...

மாநிலங்களவையில் கேள்விநேரம் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கங்களுக்கு இடையே  நடத்தப்பட்டது. பின்னர் திவால் சட்டத்திருத்தச்சட்டமுன்வடிவு,2021 விவாதத்திற் காகவும் நிறைவேற்றுவதற்காக....